நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்(UK) , நீர்வேலி நலன்புரிச்சங்கம் (UK) இணைந்து வழங்கும் ”கலைமாலை 2018

நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்(UK) , நீர்வேலி நலன்புரிச்சங்கம் (UK) இணைந்து வழங்கும் ”கலைமாலை 2018” நிகழ்வு எதிர்வரும் 14.07.2018 சனிக்கிழமை பி.ப 5.00 மணியளவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதே மண்டபத்தில் (Wood bridge high school ,St. Barbanabas Road Woodford Green ,Essex 1G87DG) நடைபெறவுள்ளது. இலண்டனில் வதியும் அனைத்து நீர்வேலி உறவுகளையும் கலந்துசிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பதாக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.


தொடர்புகளுக்கு:

Thiru – 07966 580 977
Subesh – 07949 234 935
Selva – 07807 784 478

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *