எதிர்வரும் 13.04.2014 வியாழக்கிழமை நள்ளிரவு ஏவிளம்பி என்ற புதுவருடம் பிறக்கின்றது. வாக்கிய பஞ்சாக்கப்படி பின்னிரவு 12.48 மணிக்கும் திருக்கணித பஞ்சாங்கப்படி பின்னிரவு 2.04 மணிக்கும் வருடப்பிறப்பு நிகழவுள்ளது.

மருத்து நீர் வைத்து நீராடுவது – வியாழக்கிழமை இரவு 8.45 மணிக்கும் வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆகும்.

புதுவருடப் பிறப்புத் தொடர்பாக நீர்வை மணி ஐயா வெளியிட்ட பிரசுரம் வருமாறு

Thanks: laleesan sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *