நீர்வேலி கந்தசுவாமி கோவிலில் 09.02.2017 அன்று ஆரம்பமாகவுள்ள மகா கும்பாபிசேகத்தினை முன்னிட்டு புனரமைப்பு வேலைகள் துரிதமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. அப்போது எடுக்கப்படட புகைப்படங்கள் சில
you can also see old posts related to this topic
November நீர்வேலி கந்தசுவாமி கோவில் கும்பவிஷேக புனருத்தாரண பணிகள் புகைப்படங்கள்
Oct 14 – நீர்வேலி கந்தசுவாமி கோவில் கும்பவிசேக புனரமைப்பு பணிகள்