நீர்வேலி கந்தசுவாமி கோவில் கும்பவிசேக புனரமைப்பு பணிகள்

நீர்வேலி கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக புனரமைப்பு வேலைகள் தற்போது நிறைவு பெற்று வருகின்றன. ஆலயத்திற்கு இன்னும் அண்ணளவாக நாற்பது லட்சம் ரூபா (4 000 000) தேவையாகவுள்ளது. இதற்கான பங்களிப்பை நேரடியாக பொருளாளரிடமோ அல்லது மக்கள் வங்கி, யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள நீர்வேலி கந்தசுவாமி கோவில் பரிபாலனசபை கணக்கு இலக்கம் : 104-2-001-3-0006618 ற்கு (Neervely Kanthaswamy Kovil, Board of Management, People’s Bank Main Street A/C No. 104-2-001-3-0006618)வைப்புச் செய்து ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *