நீர்வேலி மேற்கு மாசிவன் சந்திக்கு அருகமையில் உள்ள கொட்டக்காட்டு வீதி திருத்த வேலைகள் – புகைப்படங்கள்

நீர்வேலி மேற்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள மாசிவன் சந்திக்கு அருகமையில் உள்ள கொட்டக்காட்டு வீதி திருத்த வேலைகள் விவசாய திணைக்களத்தினால் மேற்கொள்ளபட்டு வருகிறது. (Thanks : Tharshan)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *