செயற்பட்டு மகிழ்வோம் போட்டியில் சாத்தித்த கரந்தன் மாணவர்கள்

13511977_303285103337100_6980967391967374466_nநீர்வேலி கரந்தன் இரமுப்புள்ளை வித்தியாலய மாணவர்கள் செயற்பட்டு மகிழ்வோம் போட்டியில் கோட்ட, வலய மட்டங்களில் சாதித்துள்ளனர்.

யா/ கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய தரம் 3 மாணவர்கள் செயற்பட்டு மகிழ்வோம் போட்டியில் கோட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் வலய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

யா/ கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய தரம் 4 மாணவர்கள் செயற்பட்டு மகிழ்வோம் போட்டியில் கோட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும்
வலய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

யா/ கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய தரம் 5 மாணவர்கள் செயற்பட்டு மகிழ்வோம் போட்டியில் கோட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தையும்
வலய மட்டத்தில் இரண்டாம்  இடத்தையும் பெற்றுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *