15.06.2020 திங்கட்கிழமை அன்று எமது பாடசாலையின் பழைய மாணவி திருமதி. நந்தகோபன் சிவப்பிரியா அவர்கள் பாடசாலையின் சுகாதார மேம்பாட்டிற்காக ருபா 6000 பெறுமதியான மூன்று கை கழுவும் பேசின்களை அவரது தந்தையார் திரு. பொ. வைரவநாதன் அவர்களின் மூலம் பாடசாலை அதிபரிடம் கையளித்துள்ளார். அவர்களுக்கு எமது பாடசாலைச் சமூகத்தின் சார்பாக நன்ளியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
