நீர்வேலி தெற்கு நீர்வேலியை பிறப்பிடமாகவும் நோர்வே நாட்டில் வசிப்பவருமாகிய திரு. கணபதிப்பிள்ளை (ஓய்வு பெற்ற இ.போ.ச சாலைப் பரிசோதகர்) அவர்களின் மகன் புண்ணியமூர்த்தி (பாபு) அவர்கள் அண்மையில் இலங்கைக்கு வருகைதந்த போது நீர்வேலி ஸ்ரீ கணேசா முன்பள்ளியின் அபிவிருத்திக்கென ரூபா 30 000 இனை அன்பளிப்பு செய்துள்ளார்.தானாக முன்வந்து அன்பளிப்பு செய்த இவரின் கொடை வள்ளல் மனப்பாங்கை முன்பள்ளிச் சமூகத்தினர் நன்றியுடன் பராடுகின்றனர்
ஸ்ரீ கணேசா முன்பள்ளிக்கு 30 000 ரூபா அன்பளிப்பு
