பிரித்தானிய சைவ ஆலயங்களின் ஒன்றியத்தின் அழைப்பின் பெயரில் பிரித்தானிய சென்றுள்ள எமதூரை சார்ந்த கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பிரதி அதிபர் செந்தமிழ் சொல்லருவி திரு. ச. லலீசன் அவர்கள் பிரித்தானியாவுக்கு சென்று அங்கு பல ஆலயங்களில் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகின்றார். அந்த வகையில் நேற்றைய தினம்(2/5/2019 ஞாயிற்றுக்கிழமை ) லண்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார். அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்..
























