யா/ நீர்வேலி தெற்கு.இ.த.க.பாடசாலையின் 2020ம் ஆண்டுக்கான செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு இன்று பி.ப2.00 மணிக்கு பாடசாலையின் முதல்வர் திரு.க.கௌரிஹாசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண கல்வி வலயத்தின் ஆரம்பக்கல்வி விளையாட்டு செயற்றிட்ட இணைப்பாளர் திரு.சிவஞானசுந்தரம் சிவகாந்தி அவர்களும் சிறப்பு விருந்தினராக கரவெட்டி பிரதேச செயலக சமுகசேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.திருச்சிற்றம்பலம் உமாசங்கர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்


















