யா/நீர்வேலி தெற்கு. இ .த.கலவன் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை சீருடை வழங்கல்

யா/நீர்வேலி தெற்கு. இ .த.கலவன் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை சீருடை (துணியுடன் தைத்து )வழங்கப்பட்டன. பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க அரியாலையூர் நோர்வே வாழ் சிவசுந்தரம் மகிந்தா அவர்கள் ரூ25 000 பெறுமதியான ஒரு மாணவனுக்கு 2சேட் ,2 காற்சட்டை வீதமும் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *