பாலர்பகல்விடுதி வருடாந்த விளையாட்டு விழா இன்று 28.05.2016 சனிக்கிழமை பி.ப. 2.00 மணியளவில் நீர்வேலி கந்தசுவாமி கோவில் தெற்கு வீதியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சனசமூகநிலைய முன்றலில் சிறப்புற நடைபெற்றது.
பாலர்பகல்விடுதி வருடாந்த விளையாட்டு விழா-2016 புகைப்படங்கள்
