நீா்வைப் பொன்னையனுக்கு சாகித்திய ரத்னா விருது

விருதுகளைப் பெறுவதில்லை என்று இருந்த நீா்வைப் பொன்னையனுக்கு இலங்கையின் அதியுயா் இலக்கிய விருதாகிய சாகித்திய ரத்னா விருது வழங்கப்படவுள்ளது.
.
எதிா்வரும் 08 ஆம் திகதி ஜனாதிபதி இவ்விருதை வழங்கவுள்ளாா். நீா்வேலியைச் சோ்ந்த இலங்கையின் மூத்த முற்போக்கு எழுத்தாளா் இவ்விருதுக்கு தொிவு செய்யப்பட்டமையையிட்டு வாழ்த்துக்கள்.
.
நீா்வேலி மண் இரண்டாவது சாகித்திய ரத்னா விருதைப் பெற்று மகிழ்கின்றது. (முதலில் கவிஞா் அமரா் இ.முருகையன் பெற்றிருந்தாா்)
thanks : laleesan sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *