நீர்வை பொன்னையனின் “பாஞ்சான்” சிறுகதை வெளியீடும் படைப்புக்கள் பற்றிய ஆய்வும் 26.06.2016 அன்று நீர்வேலி தெற்கு மாதர் சங்கத்தில் இடம்பெறவுள்ளது.
- காலம் : 26.06.2016 ஞாயிறு பிற்பகல் 2.00 – 6.00
- இடம் : நீர்வேலி தெற்கு மாதர் சங்க மண்டபம்
- தலைமை : திரு. துரை எங்கரசு
- செயலாளர் : திரு. த. நடராசா
- பொருளாளர் : திரு. ஆ. இராசநாயகம்
நிருவாக சபையினர்:
- திரு. க. தர்மலிங்கம்
- திரு. இ. குணநாதன்
- திரு. ஐ. சிவராசா
- திரு. த. வடகோவை வரதராஜன்
- திரு. சு. சண்முகவடிவேல்
- திருமதி. ருக்மணி ஆனந்தவேல்
- திரு. ச. லலீசன்
- திருமதி. சித்திரா புவனேஸ்வரன்
- திரு. பூ. கஜன்
நிகழ்ச்சி நிரல்
முற்போக்கு கலை இலக்கிய மன்ற வெளியீடுகள் பார்வைக்கு வைத்தல்
- வரவேற்புரை : திரு. த. தருமலிங்கம்
- தலைமையுரை
- வெளியீட்டுரை – “பாஞ்சான்”
- முதற் பிரதி வழங்கல் : திரு. ஆ. இராசநாயகம்
- விமர்சன உரை : திரு. ச. லலீசன் (விரிவுரையாளர், ஆசிரியர் கலாசாலை கோப்பாய்)
- ஏனைய நூல்கள் பற்றிய பார்வை
- வடகோவை வரதராசன்
- திரு. இ. குணநாதன்
- திரு. ஐ. சிவராசா
- நட்புறவு உரைகள் | அரசியலும் சமூகப் பார்வையும்
- பொ.சோதிலிங்கம்
- த.பரராசசிங்கம்
- வை. கருணைநாதன்
- கலாநிதி. ரவீர்ந்திரன்
- Dr. M .K .முருகானந்தம்