நீர்வை கந்தனின் கும்பவிசேகத்தை முன்னிட்டு இடம்பெறவுள்ள தவில் நாதஸ்வர கச்சேரி

நீர்வேலி கந்தசுவாமி கோவில் கும்பவிசேகத்தை முன்னிட்டு விசேட நிகழ்வாக  தவில் நாதஸ்வர  கச்சேரி எதிர்வரும் மாசி 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.  இதன் பொருட்டு இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து 10 தவில் மற்றும் நாதஸ்வர வித்துவான்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *