நீர்வேலி கந்தசுவாமி கோவில் பிரதம குரு பிரம்மஸ்ரீ இராசேந்திர சுவாமிநாதக் குருக்கள் அகவை அறுபதை எய்தி நாளை 23.04.2017 ஞாயிற்றுக்கிழமை சித்திரை மாத பூரட்டாதி நட்சத்திர நாளில் ஷஷ்டியப்த பூர்த்தி காண்கின்றார்
குருக்கள் ஐயா அவர்கள் முருகன் திருவருளால் சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு காணப் பிரார்த்திக்கின்றோம்
Thanks : laleesan sir