நீர்வைக்கந்தனில் தைப்பூசத்திருவிழா

நீர்வேலி கந்தசுவாமி கோவில் தைப்பூசத்திருவிழா 31.1.2018 புதன்கிழமை நடைபெறும். மதியம் 12.00 மணியளவில் அன்னதானமும் இடம் பெறும். அத்துடன் மாலை 5.00 மணியளவில் திருமஞ்சம் இடம்பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *