நீர்வேலி செல்லக் கதிர்காம கோவில்நீர்வேலி ஸ்ரீ கதிர்காம ஷண்முகப்பெருமானின் கந்தசஷ்டி உற்சவம் November 12, 2018January 14, 2019 - by Gopinath - Leave a Comment நீர்வேலி ஸ்ரீ கதிர்காம ஷண்முகப்பெருமானின் ஸ்கந்தசஷ்டி 5ஆம் திருநாள் ஷண்முகார்ச்சனையும் ஆறுமுக இறைவன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரியம்பாள் ஆலயத்திற்கு ஆடும்பரி மேல் சக்திவேல் பெற எழுந்தருளிய காட்சியும்