நீர்வேலி ஸ்ரீ கணேசா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா 28.07.2019 ஞாயிற்றுக்கிழமை பி.ப 1.30 மணியளவில் நிலையத்தலைவர் திரு.சி.முருகையா அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. பிரதம விருந்தினராக வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் திரு. தியாகராஜா நிரோஸ் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.



