திரு. ச. க. முருகையா அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி வனஜா செல்வரட்ணம் (பணிப்பாளர், சமூக சேவைகள் திணைக்களம், வடமாகணம்) அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.சிறப்பு விருந்தினராக பிரம்மஸ்ரீ கணேசா நிரஞ்ச சர்மா (ஆசிரியர், அத்தியார் இந்துக் கல்லூரி) அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்.கௌரவ விருந்தினராக திரு.இ. நிதீபன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை) அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
நீர்வேலி ஸ்ரீ கணேசா முன்பள்ளி வருடாந்த கலை விழா 2018
