ஸ்ரீ கணேசா முன்பள்ளி வருடாந்த கலை விழா 09.12.2017சனிக்கிழமை மாலை 1.30 மணிக்கு ஸ்ரீ கணேசா முன்பள்ளி முன்றலில் இடம்பெறவுள்ளது. திரு.ச.க. முருகையன் (தலைவர், ஸ்ரீ கணேச முன்பள்ளி, சனசமூக நிலையம்) அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இவ் இளாவுக்கு பிரதம விருந்தினராக யுகராஜா ஜெலீபன் அவர்கள் (செயலாளர், வலி கிழக்கு பிரதேச சபை, புத்தூர்) கலந்து சிறப்பிக்கவுள்ளார்.