நீர்வேலி றோ.க.த.க பாடசாலை பரிசளிப்பு விழாவானது 30.06.2018 சனிக்கிழமை அன்று காலை 9.00 க்கு பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ள இவ் விழாவில் பிரதம விருந்தினராக கௌரவ மாவை சேனாதிராசா (பாராளுமன்ற உறுப்பினர்) அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.