நீர்வேலி றோ.க.த.க பாடசாலை ஒளி விழா அழைப்பிதழ்

நீர்வேலி றோ. க.த.க பாடசாலை ஒளிவிழா 30.11.2016 புதன்கிழமை நடைபெறவுள்ளது. பிரதம விருந்தினராக  வடமாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *