நீர்வேலி றோ. க.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி
30.01.2020 வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
பாடசாலை முதல்வர் திரு.சி. தர்மரத்தினம் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் பிரதம விருந்தினராக கெளரவ அங்கஜன் இராமநாதன் (நாடாளுமன்ற உறுப்பினர் , யாழ் மாவட்டம்) அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
