நீர்வேலி நலன்புரிச் சங்க ஐக்கிய இராச்சிய கிளை உறுப்பினர்களும் நீர்வேலி நலன்புரிச் சங்க ஐக்கிய இராச்சிய கிளையின் நீர்வேலிக் கிளையின் உறுப்பினர்களும் கலந்து கொண்ட கூட்டம் 08.09.2018 சனிக்கிழமை பிற்பகல் 4 மணி அளவில் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.