நீர்வேலி தெற்கு J/268 பிரிவு கிராம சக்தி திட்டத்திற்கான கூட்டம்

இடம் மாதர்சங்க மண்டபம் கந்தசாமி கோவிலடி

காலம் 06-02-2019 9.00மணி

அனைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறு நீர்வேலி தெற்கு கிராம அலுவலர் திரு.க. உபேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *