நீர்வேலி தெற்கு இந்து தமிழ் கலவன் பாடசாலை விளையாட்டுப்போட்டி 6.4.2018 (இன்று) நடைபெற்றது. பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரு.சே. சுபேஷ்குமார் (பொருளாளர், நீர்வேலி நலன்புரிச் சங்கம்,லண்டன்) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
நீர்வேலி தெற்கு இந்து தமிழ் கலவன் பாடசாலை விளையாட்டுப்போட்டி
