நீர்வேலி செல்லக் கதிர்காம கோயில் பட்டிப் பொங்கல், கந்தபுராண படனம், தைப்பூச விழா

நீர்வேலி செல்லக் கதிர்காம கோயில் பட்டிப் பொங்கல் – கோ பூஜை தை 2 ஆம் திகதி (16.01.2019) மாலை இடம்பெறவுள்ளது. பசுக்கள், எருதுகளை வளர்ப்பவர்கள் இயன்றால் அவற்றை அழைத்து வருமாறு அழைத்துள்ளனர்.

19.01.2019, 20.01.2019 (சனி,ஞாயிறு) வாரங்களில் மலை வேளைகளில் கந்தபுராணத்தின் நிறைவுப் படலமான வள்ளியம்மை திருமணப்படலம் படனம் செய்யப்படும்.

தைப்பூச விழா தை 7 (21.01.2019) திங்கட் கிழமை சிறப்பாக இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *