யா. நீர்வேலி சி. சி. தமிழ்க் கலவன் பாடசாலையின் புதிய அதிபராக இன்று திரு. சி. ரதீஸ்குமார் அவர்கள் கடமையேற்றுள்ளார். இந்நிகழ்வில் யா. புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி அதிபர் இளங்கோ அவர்களும் யா. அச்சுவேலி மத்திய கல்லூரி அதிபர் திரிகரன் அவர்களும் கலந்து கொண்டமை சிறப்பிற்குரியது. புதிய அதிபர் ரதீஸ்குமார் அவர்களை வரவேற்று வாழ்த்துகின்றோம்.





