அடுத்த வருடம் நீர்வேலி கந்தசுவாமி கோவிலில் நடைபெறவுள்ள கும்பவிசேகத்தை முன்னிட்டு பல்வேறு திருத்தப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் வசந்த மண்டப நுழைவாயில் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
நீர்வேலி கந்தசுவாமி கோவில் புதிதாக அமைக்கப்படும் நுழைவாயில்
