நீர்வேலி கந்தசுவாமி கோயில் புதிய பரிபாலன சபை விபரம்

30.11.2018 அன்று நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பரிபாலன சபையினரின் விபரங்கள்

தலைவர் : திரு. த. சோதிலிங்கம் செயலாளர் : திரு.வி. ஆதவன் பொருளாளர் : திரு.பொ. சரவணபவானந்தம் உபதலைவர் : திரு.சி. கணபதிப்பிள்ளை உபசெயலாளர் : திரு.இ .கோகிலன் களஞ்சிய பொறுப்பாளர் : திரு.ச. செல்வக்குமார்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *