நீர்வேலி அரசகேசரி பிள்ளையார் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம்

நீர்வேலி அரசகேசரி பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சவம் 06.09.2016 அன்று செவ்வாய் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. 15.09.2016 வியாழக்கிழமை அன்று தேர் திருவிழாவும் மறு நாள் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது. (நன்றி : திரு.இ. குணநாதன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *