நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோயில் மஹோற்சவம்

நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோயில் மஹோற்சவம் புரட்டாதி மாதம் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் அரம்பமாகவுள்ளது.தேர்த் திருவிழா 23.08.2018 ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளது. தீர்த்தத் திருவிழா 24.08.2018 திங்கட் கிழமை இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *