நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி ஆசிரியர் தினம் நாளை வெள்ளிக்கிழமை ( 05.10.2018) மு.ப 11.00 மணிக்கு கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. திரு. சி. பகவத்சிங்கம் (உப தலைவர்) தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் இனிய விருந்தினர்களாக திரு. இ. குணநாதன் (ஓய்வு நிலை கல்விப் பணிப்பாளர், முன்னாள் அதிபர்) அவர்களும் திரு. பா. மனோகரன் (பழைய மாணவன், கல்லூரி ஸ்தாபகரின் பேரன்) அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்