நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் 22.09.2018 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. கல்லூரி முதல்வர் திரு. கு. ரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் உயர்திரு. சங்கர் பாலச்சந்திரன் (இந்திய துணைத்தூதுவர் – யாழ்ப்பாணம்) அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் – 2018
