நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி நிறுவுனர் நாளும் பரிசளிப்பு விழாவும் – 2016 22.09.2016 அன்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு கல்லுரி பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. கல்லுரி அதிபர் திரு. கு. ரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.
நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி நிறுவுனர் நாளும் பரிசளிப்பு விழாவும் – 2016
