நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி ஆரம்ப கற்றல் வள நிலைய திறப்பு விழா 2019.03.01 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. கல்லூரி அதிபர் திரு. கு. ரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு. மாவை சேனாதிராசா அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

