நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லுரி பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் – 2016

நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லுரி பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் இன்று (31/7/16) கல்லுரி மண்டபத்தில் கல்லுரி அதிபர் திரு. கு. ரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 40 ற்கு மேற்பட்ட பழைய மாணவர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். சங்கத்துக்கு புதிய அங்கத்தவர்கள் இன்று தெரிவு செய்யப்படனர். சங்கத்தின் ஆண்டு கணக்கறிக்கை வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பாடசாலை கட்டிட திருத்த வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதை சங்கத்தினர் பார்வையிட்டனர். விளையாட்டு மைதானத்தில் உள்ள பற்றைகளை வெட்டி துப்பரவு செய்வது தொடர்பாக தீர்மனிக்கப்பட்டது . 70 அடி நீளமான புதிய வகுப்பறை கட்டிடம் அமைப்பதற்கான இடம் தெரிவு செய்யப்பட்டது. மேலும் பல விடயங்கள் ஆராயப்பட்டன.

புதிய ஆண்டுக்கான அங்கத்தவர் விபரம் 

  • தலைவர் : திரு. கு. ரவிச்சந்திரன் (கல்லுரி அதிபர்)
  • உப தலைவர்:திரு. ஐ . சிவராஜா
  • செயலாளர் : திரு. த. பரராஜசிங்கம்
  • உப செயலாளர் : திரு. பே. தயாகரன்
  • பொருளாளர் : திரு. க. கிருபாகரன் (கரன் jewellers)

நிர்வாக சபை உறுபினர்கள் 

  • திரு. தி. முத்துக்குமரன்
  • திரு. சி. பகவத்சிங்கம்
  • திரு. கே. வி. நடராஜா
  • திருமதி. த. மனோகரன்
  • திருமதி. ஸ்ரீ. விசுவாசம்
  • திரு. சு. சண்முகவடிவேல்
  • செல்வி. வெ. துவாரகா
  • திரு. நிமலன்
  • செல்வி. ச. பவித்திரா
  • திரு. கா. கௌரீசன்
  • சிபகவக்கியம்
  •  திருமதி. இ. சிவகுமாரன்

கூட்ட புகைப்படங்கள் 

பாடசாலை கட்டிட திருத்த வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதை சங்கத்தினர் பார்வையிட்ட போது

 

ஆண்டு கணக்கறிக்கை

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *