நீர்வேலி அத்தியர் இந்துக் கல்லூரியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

நீர்வேலி அத்தியர் இந்துக் கல்லூரி 1999 சாதாரண தர மற்றும் 2002 உயர்தர பழைய மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *