நீர்வேலி ஐக்கிய விளையாட்டுக் கழகம் நடாத்தும் மென்பந்து சுற்றுப்போட்டி பரிசளிப்பு விழா 22.09.2018 அன்று சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நீர்வேலி ஐக்கிய விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது. பிரதம விருந்தினராக திரு. இராமநாதன் குணநாதன் (ஓய்வு பெற்ற பிரதிக்கல்விப் பணிப்பாளர், தீவக வலயம்) அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.