நீர்வேலி கதிர்காம சுவாமியின் விளம்பி வருஷ மஹோத்ஸவம் எதிர்வரும் 16ஆம் திகதி (16.06.2018) சனிக்கிழமையன்று #கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது…
தீயன அகற்றி திருவருள் சுரந்து
துரிதமாய் அருளும் தெய்வம்
காயதை கடிதில் கனியச் செய்து
கதிர்காமம் காட்டிய கடவுள்
தூய நீர்வையூர் துலங்கு கதிர்காம
தோரண வாயிற் திருக்கோயில்
தாயான வேலவர் திருவிழா கண்டு
தகவுறு இன்பம் பெற வருக
செல்லக் கதிர்காம கோயில் மஹோற்சவம்
