2017 ஆம் ஆண்டு நடைபெற்ற செயற்பட்டு மகிழ்வோம் போட்டியில் தேசிய மட்டதிற்கு தெரிவு செய்யப்பட்டனர். அப் போட்டி 3.3.2018 அன்று கண்டி போகம்பரை விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அப் போட்டியில் யா/ கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய தரம் 3 மாணவர்கள் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளனர்
செயற்பட்டு மகிழ்வோம் தேசிய மட்ட போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்
