செட்டியார் அவர்கள் கலாபூஷணம் விருத்துக்கு தெரிவு

திரு. நடராசா சிவசுப்பிரமணியம் (செட்டியார்) கலாபூஷணம் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். செட்டியார் அவர்கள் ஆற்றிய கலைச் சேவையை கௌரவிக்கும் முகமாக இவ் விருது அவருக்கு கிடைக்கவுள்ளது.. அவரிற்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *