சிவராத்திரி தினத்தை முன்னிட்டு நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவிலில் இடம்பெற்ற கலை நிகழ்வுகள்

மகாசிவராத்திரி தினத்தில் நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற மாணவர்களின் கலைநிகழ்வுகள் தொடர்பான படங்கள் 

பங்குபற்றிய பாடசாலைகள்

  1. ஸ்ரீ கணேசா அறநெறிப் பாடசாலை
  2. கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்
  3. நீர்வேலி சீ.சீ தமிழ் கலவன் பாடசாலை

Thanks : Kunanathan sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *