கரந்தன் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு

நீர்வேலி கனடா நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு. ஆறுமுகம் இராசநாயகம் (இளைப்பாறிய இலங்கை வங்கி முகாமையாளர்) அவர்கள் நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் கற்கும் கற்றலில் ஊக்கமுள்ள 5 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *