கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தின் வருடாந்த இல்லமெய்வல்லுநர் போட்டி

நீர்வேலி  கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தின்  வருடாந்த   இல்லமெய்வல்லுநர் போட்டி எதிர்வரும் 28.01.2017 சனிக்கிழமை பி.ப 2.00 மணியளவில் பாடசாலை முதல்வர் திருமதி சாந்தினி வாகீசன் தலைமையில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *