கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய பாடசாலை சுகாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டம்

பாடசாலை சுகாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டம் இன்றைய தினம் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் இடம்பெற்றது. அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இவ் வேலைத்திட்டத்தில் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *