இலங்கை புத்தாக்க ஆணைக்குழுவினால் புத்தாக்கப் போட்டியில் மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்ட போட்டியில் கலந்து கொள்வதையும் இலங்கையின் பொலிஸ்மா அதிபர் திரு. பூஜித ஜயசுந்தர பார்வையிடுவதையும் காணலாம்.
கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்ட புத்தாக்க போட்டியில்
