கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தின் நிவாரண பணிகள்

கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் 23.04.2020 அன்றுபாடசாலை நலன்விரும்பி J.P தர்மலிங்கம் ஐயா அவர்களின் மகள் திரு திருமதி சரவணபவானந்தம் கமலலோஜினி அவர்களின் இரண்டு லட்சம் ரூபா நிதி பங்களிப்புடன் 362 மாணவர்களுக்கு பயன்படக் கூடியவாறு 293 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்களை பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் மற்றும் சமூகத்தினர் இணைத்து பகிர்ந்தளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *