கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தின் இரண்டாம் தவணைக்கான தேர்ச்சி அறிக்கை வழங்கும் நிகழ்வு

நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தின் இரண்டாம் தவணைக்கான தேர்ச்சி அறிக்கை வழங்கும் நிகழ்வும் மாணவர்களுக்கு optimi சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 1/8/2019 அன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் கனடாவில் இருந்து வருகை தந்த திரு. தர்மலிங்கம் சிவநாதன் அவர்களும் திருமதி மிர்ளினி சிவநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தனர். அத்துடன் இந்த நிகழ்வில் இவர்கள் 25 000 ரூபாவை பாடசாலைக்கு அன்பளிப்பு செய்துள்ளனர். இவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *